பற்றி எரியும் துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம்! ஐக்கிய அமீரகத்தை தாக்கிய ஈரான் டிரோன்கள்.. பதற்றம்
துபாய்: மத்திய கிழக்கில் இப்போது வரலாறு காணாத பதற்றம் உருவாகியுள்ளது. இப்போது ஐக்கிய அமீரகம் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பான துபாய் தூதரகம் வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.
அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 5வது நாளாகத் தொடர்கிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. கமேனி கொல்லப்பட்ட போதிலும், ஈரானின் மற்ற தலைவர்களைக் குறிவைத்து அமெரிக்கா- இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரானும் அதற்குக் கடுமையான பதிலடிகளைக் கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேலை குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல மற்றொரு பக்கம் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதர்களைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது.
இதற்கிடையே இப்போது ஐக்கிய அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது கடும் வெடிச்சத்தம் கேட்டது. அங்கு ஈரான் டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications