அதிருது ஈரோடு கிழக்கு தொகுதி: காங், அதிமுக, தேமுதிக, நாம் தமிழருடன் மோதும் '24 அரசியல் கட்சிகள்'!
ஈரோடு கிழக்கில் மொத்தம் 28 அரசியல் கட்சிகள் களத்தில் மோதுகின்றன.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மட்டுமல்லாது மேலும் 24 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவின் தென்னரசு ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. அத்துடன் தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கில் பிரதான அரசியல் கட்சிகள் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக. ஆனால் மேலும் 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
ஈரோடு கிழக்கில் களம் காணும் கட்சிகளின் பெயர்கள்: இந்து திராவிட மக்கள் கட்சி, தமிழ்நாடு இளைனர் கட்சி, தமிழக மக்கள் தன தன்னுரிமை கட்சி, ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி, சமாஜ்வாடி கட்சி, வீரத்தியாகி விஸ்வநாதாஸ் தொழிலாளர்கள் கட்சி, உழைப்பாளி மக்கள் கட்சி, ஜனதா தளம் (மதச்சார்பற்றது), அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா எம்ஜிஆர்ட திராவிட மக்கள் கழகம், தேசிய மக்கள் கழகம், நாடாளும் மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி (அத்வாலே), அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம், இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்), இந்திய கணசங்கம் கட்சி, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ரக் கட்சி, அனைத்து ஓய்வூதியதாரர்கள் கட்சி, இந்திய சுயராஜ்ஜிய கட்சி, கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி, தேசிய மக்கள் சக்தி கட்சி, விடுதலைக் களம் கட்சி, விஸ்வபாரத் மக்கள் கட்சி, மண்ணின் மைந்தர்கள் கழகம்.
இந்த 24 கட்சிகளின் வேட்பாளர்கள் அல்லாமல் மேலும் 49 பேர் களத்தில் உள்ளனர். இவர்கள் சுயேட்சைகளாக அங்கீகரிக்கப்பட்டு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளன.
-
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்!












Click it and Unblock the Notifications