கட்டிப்பிடித்து.. அத்துமீறிய இளம்ஜோடி.. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி சம்பவம்!
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இளம் ஜோடி ஒன்று அத்துமீறி நடந்துள்ளது
Recommended Video
ஈரோடு: ஈரோடு மினி பஸ் ஸ்டாண்டில்.. இளம் ஜோடிகள் போதையில் ஜாலியாக இருந்த சம்பவம் நேரில் பார்த்த பொதுமக்களை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
ஈரோடு மினி ஸ்டாண்டில்.. சில ஜோடிகள் சுற்றி கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. பஸ் ஏற போவது மாதிரியும், வழியனுப்ப வருவது மாதிரியும் உள்ளே புகுந்து விடுகிறார்களாம்.

பிறகு, நீண்ட நேரத்துக்கு பஸ் ஸ்டேண்டிலேயே சில்மிஷத்திலும் ஈடுபட்டு விடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பஸ் ஸ்டேண்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த காட்சியை கண்டு அந்த பகுதி மக்களே கடுப்பாகி விட்டனர்.
இரவு 11 மணி அளவில் இளைஞனும், ஒரு இளம்பெண்ணும் வந்துள்ளனர். இருவருமே அளவுக்கு அதிகமான போதையில் இருந்திருக்கிறார்கள். பிறகு திடீரென அந்த பஸ் ஸ்டேண்டிலேயே படுத்து கொண்டுள்ளனர். இதையடுத்து எல்லை மீறவும் ஆரம்பித்துள்ளனர்.
ஆட்கள் யாரும் இல்லை என்று நினைத்து... கட்டிப்பிடித்தும், முத்தம் தந்தும்.. வரம்புகள் மீறப்பட்டு இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருவருமே ஜாலியாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதை வெளியூர் போய்விட்டு பஸ்ஸில் வந்து இறங்கிய சில பயணிகளே நேரடியாக கண்டு, முகம் சுளித்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
பொது இடங்களில் இப்படி எல்லைமீறல்கள் நடக்காத வண்ணம், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இவைகளை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications