சென்னையில் சொந்த வீடு வாங்க இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காது! DAC Developers வழங்கும் சூப்பர் வாய்ப்பு
சென்னை: சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களின் கனவை DAC Developers நினைவாக்க போகிறது. DAC Developers சென்னையில் உள்ள முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமாகும்.
சென்னையில் தற்போது டாப் டிரெண்டிங்கில் இருப்பது DAC Developers நிறுவனம்தான். காரணம்.. அவர்களின் தரமான கட்டிடங்களும், அக்கட்டிடங்கள் வழங்கும் நீண்ட ஆயுளும், மற்றும் அவற்றின் அசத்தலான வடிவமைப்புகளும்தான். ரியல் எஸ்டேட் துறையில் அறிமுகம் ஆகி உள்ள புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும், நீண்ட ஆயுள் கொண்ட தரமான கட்டிடங்களை கட்டுவதிலும் DAC Developers நிறுவனம்தான் தற்போது சென்னையில் டாப்!

நவீன வீடுகளை கட்டுவதில் DAC Developers நிறுவனம் சிறந்து விளங்குகிறது. எப்போதும் சிறந்த தரம் மற்றும் புதுமையான டிரெண்டிங் வீடுகளை கட்டுவதை நோக்கமாகக் கொண்ட DAC Developers நிறுவனம்.. பல கோடி பேரின் சொந்த வீடு கனவை நினைவாக்கி வருகிறது.
பொதுவாக ஒரு வீடு என்றால் என்ன வேண்டும் என்று நினைப்பீர்கள்?.. வசதி, சௌகரியம், நீண்ட ஆயுள், பாதுகாப்பு இவை தானே? இவை அனைத்தையும் கொண்ட வீடுகளை குறைந்த விலையில் உருவாக்குவதே DAC Developers குறிக்கோள். அதை இத்தனை காலமாக வாடிக்கையாளர்களுக்கு தவறாமல் வழங்கி வருகிறது DAC Developers . நவீன வாழ்க்கை முறைக்கு உதவும் இல்லங்களை உருவாக்குவதோடு தரம், புதுமை மற்றும் பாதுகாப்பிலும் DAC Developers சிறந்து விளங்குகிறது. இங்கே வீடுகளை வாங்க 8925933640 என்ற எண்ணிற்கு நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
DAC Developers வீடுகள்: DAC Developers நீண்ட வரலாறு கொண்ட நிறுவனம்.. ஒன்றல்ல இரண்டல்ல கடந்த 12 ஆண்டுகளில் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி 2,500 வீட்டு உரிமையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்து உள்ளது. 100க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. CMDA, DTCP மற்றும் RERA விதிமுறைகளை பின்பற்றி இந்த வீடுகளை கட்டி உள்ளது. DAC Developers நிறுவனத்தின் பணி திறமைக்கும், புதுமைக்கும் இந்த வீடுகளே அடையாளம்.
அது சரி சென்னையில் மட்டும்தான் DAC Developers இருக்கா? மற்ற ஊரில் இல்லையா என்று பலர் கேட்டு வருகின்றனர். இதற்காகவே சென்னையை அடுத்து கோவை மற்றும் மதுரையில் நிறுவனத்தை விரைவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. முழுவதும் நம்பகமான டெவலப்பர் என்ற நற்பெயரைத் தக்க வைத்து, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கால்தடம் பதிக்க உள்ளது.
இங்கே அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது. உங்களின் வீடு கட்டும் கனவை நினைவாக்க இந்த விரிவாக்கம் உதவும்.
15க்கும் மேற்பட்ட ப்ராஜெக்ட்களை DAC Developers சென்னையின் ரியல் எஸ்டேட்டில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நீண்ட ஆயுள் கொண்ட பாதுகாப்பான கட்டிடங்களை கட்டுவதில் முன்னணியில் உள்ளது. DAC Developers நிறுவனத்தின் டாப் ப்ராஜெக்ட்டுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
DAC Prathyangira:
சோழிங்கநல்லூரில் சொந்த வீடு வாங்க வேண்டுமா.. இருக்கவே இருக்கிறது DAC Prathyangira! ஆடம்பரமான 2, 3 BHK & பென்ட்ஹவுஸ் அடுக்குமாடி குடியிருப்புகள் வெறும் ₹98* லட்சத்தில் இங்கே தொடங்குகின்றன. DAC Prathyangiraவுடன் ஆடம்பரமாக வாழும் வாய்ப்பை பெறுங்கள். வீட்டில் இருந்தே கண்டுகளிக்கும் வகையில் பிரமிக்க வைக்கும் கடல் வியூவை கொண்டிருக்கிறது. அதேபோல் பிரம்மாண்டமான நுழைவு வாயில் மற்றும் ஸ்கை கிளப்ஹவுஸ் ஆகியவற்றைக் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் புதுமையான, மாடர்ன் வீடுகளை தேடுபவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!
DAC Medallion:
மேடவாக்கத்தில் அமைந்துள்ள DAC Medallion - நியோ கிளாசிக்கல் பாணியிலான அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகும். மேடவாக்கம் அருகே உள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள், ஓஎம்ஆரில் வேலை செய்பவர்களுக்கு இது டாப் சாய்ஸ் . மேடவாக்கத்தில் உள்ள ஆடம்பரமான 2 & 3 BHK நியோ கிளாசிக்கல் பாணி அடுக்குமாடி குடியிருப்புகள் ₹84* லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. கிளாசிக்கல் தோற்றத்தில்.. அதே சமயம் டிரெண்டிங் வசதிகளுடன் இந்த வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட உட்புறங்கள் மற்றும் உயர்தர வசதிகளுடன் இங்குள்ள ஒவ்வொரு வீடும் ஆடம்பர வாழ்க்கை மற்றும் வசதியை உறுதி செய்யும் வகையில் கட்டப்பட்டு உள்ளது. உடற்பயிற்சி கூடம், உட்புற விளையாட்டுகள், பல்நோக்கு மண்டபம், ஸ்கை டைனிங் பகுதி மற்றும் 25 க்கும் மேற்பட்ட வசதிகளை கொண்டு இந்த கட்டுமானம் அமைக்கப்பட்டு உள்ளது.
DAC Vilva:
மாடம்பாக்கத்தில் ₹1.65* கோடியில் தொடங்கும் DAC Vilva சாதாரண வீடுகள் கிடையாது.. இவை ஸ்டைலிஷ் பங்களாக்கள். பங்களா ஸ்டைல் வீடுகளில் சொகுசாக வாழ விரும்புபவர்களுக்கு இதுதான் டாப் சாய்ஸ். வரலாற்று சிறப்புமிக்க தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகாமையில் அமைதியான இடத்தில் ஆடம்பரமான முறையில் தனியாக கட்டப்பட்ட பங்களாக்கள் ஆகும். இவை நீங்கள் விரும்பும் சுதந்திரமான வசதிகளுடன் தனியாக இந்த பங்களாக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. உங்களுக்கு என்றே தனித்துவமான பிரத்தியேக வசதிகளுடன் நவீன வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்கலாம்.
House of DAC Palisade:
பள்ளிக்கரணையில் உள்ள House of DAC Palisade - Tropical தீம் வில்லாக்கள் ஆகும். இங்கே கட்டப்பட்டு உள்ள பிரமிக்க வைக்கும் 3BHK வில்லாக்கள் ₹1.73* கோடியில் இருந்து தொடங்குகிறது. House of DAC Palisade மூலம் Tropical ஸ்டைல் பகுதியில் கட்டப்பட்டு உள்ளது. ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் பின்னால் அமைந்துள்ள இந்த வில்லாக்கள் நவீன வசதிகளுடன் ஆடம்பரம் மற்றும் இயற்கை இரண்டும் கலந்த கலவையாக கட்டப்பட்டு உள்ளன.
DAC Marshal:
தாம்பரம் IAF சாலையில் அமைக்கப்பட்டு உள்ள ஆடம்பரமான DAC Marshal 2 & 3 BHK அடுக்குமாடி குடியிருப்புகள், வெறும் ₹89 லட்சத்தில் இருந்தே தொடங்குகின்றன. DAC Marshal விசாலமான, நன்கு அமைக்கப்பட்ட ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகும். தாம்பரத்தில் வீடு வாங்க விரும்புவர்களுக்கு இதுதான் சரியான தேர்வு. வசதியான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலை வழங்கும் வகையில் இந்த வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு யூனிட்டிலும் பிரமிக்க வைக்கும் உட்புறங்கள், உயர்தர கட்டுமான பொருட்களுடன், பாதுகாப்பான, வசதியான வாழ்க்கையை வழங்கும் வகையில் இந்த வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.
DAC Midtown:
கூடுவாஞ்சேரியில் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்றால்.. உங்களின் முதல் தேர்வு DAC Midtown தான். கண்ணை மூடிக்கொண்டு இங்கே வீடு வாங்குங்கள். இங்கே ஸ்டைலான 2 & 3 BHK அடுக்குமாடி குடியிருப்புகள் வெறும் ₹69* லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன.
இரட்டை பால்கனி அடுக்குமாடி குடியிருப்புகளுடன் DAC Midtown மூலம் நவீன வாழ்க்கையை அனுபவிக்க முடியும். ஜிஎஸ்டி சாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்புகள், பொத்தேரி ரயில் நிலையத்திலிருந்து மிக அருகில் நடக்கும் தூரத்தில் உள்ளது. எனவே இங்கே எளிதாக பயணிக்க முடியும். வசதி மற்றும் ஆடம்பரத்தை வழங்கும் வகையில் அசத்தலான கட்டுமானத்துடன் இந்த வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட திட்டங்களில் வீடுகளை வாங்க 8925933640 என்ற எண்ணிற்கு நீங்கள் தொடர்பு கொள்ளலாம் அல்லது இந்த லிங்கை கிளிக் செய்யலாம்.
Phone No : 8925933640













Click it and Unblock the Notifications