ஐடி துறையில் உள்ளவர்களும் ஆடு வளர்க்கும் திட்டத்தில் முதலீடு செய்து மாதாமாதம் அதிக லாபம் பெறலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விலையில்லா ஆடுகள் மூலம் புதிய விவசாய புரட்சியை அக்ரோடெக் நிறுவனம் செய்து வருகிறது.

நமது இளைஞர்களின் கனவானது ஐடி துறையில் இருந்து விவசாயத்துறை பக்கம் திரும்பி வருகிறது என பல்வேறு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்றாற்போல், அக்ரோடெக் என்ற விவசாய உற்பத்தி நிறுவனம் நிலமற்ற விவசாயிகளுக்கு நிரந்தர வருமானத்திற்கு வலு சேர்த்துள்ளது. இந்த நிறுவனத்தின் வியாபார நுணுக்கம் முதலீட்டார்களுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Free Goat Farming: Agrotech Farmers Producer Company Limited makes the new revolution

விழுப்புரத்தில் உள்ள அக்ரோடெக் நிறுவனம் (Agrotech Integrated Farmer Producer Company Limited) தமிழகத்தில் வெற்றிகரமாக கொடிகட்டி வரும் நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்நிறுவனம் விவசாய மேம்பாடு மற்றும் கிராமபுற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய விவசாய அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனம். அக்ரோடெக் நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள ஒவ்வொருவருடைய வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல்வேறு படிகட்டுகள் உள்ளன. உதாரணமாக நிலமற்ற விவசாயிகளை கண்டறிந்து அவர்களை கைதூக்கிவிடும் விதமாக அவர்களிடம் இலவசமாக ஆடுகளை கொடுத்து, அதற்கு சிறப்பு பயிற்சிகள் அளித்து அந்த ஆடுகள் மூலம் வருவாயை பெருக்குவதுதான் நிறுவனத்தின் ஸ்மார்ட் திட்டமாக உள்ளது.

அந்த காலத்தில் விவசாயிகள் விவசாயத்தோடு சேர்த்து வீடுகளில் கால்நடைகளை வளர்த்தார்கள். இதனால் தற்சார்பு பொருளாதாரம் அவர்களிடம் மேம்பட்டு காணப்பட்டது. இதனையே காலத்திற்கு ஏற்ப டெக்னாலஜி உதவியுடன், மத்திய அரசின் திட்டங்களின் பங்களிப்புடன் அக்ரோடெக் நிறுவனம் புதுமையாக செய்து வருகிறது.

Free Goat Farming: Agrotech Farmers Producer Company Limited makes the new revolution

பெண்களே நாட்டின் கண்கள் என்பதால், இந்த நிறுவனத்தினர் மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு விலையில்லா ஆடுகளை கொடுக்கின்றனர். விலையில்லா ஆடுகள் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், அவற்றிற்கு மருத்துவ செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகளையும் அக்ரோடெக் நிறுவனம் பார்த்து கொள்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு, பல்வேறு வியாபார நுணுக்கங்களை உருவாக்கி அனைவரும் பயனடையும் வகையில் திட்டம் வகுத்துள்ளனர்.

அடிப்படை திட்டம்:

குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்யுங்கள். இதன் மூலம் மாதம் 10% வருமானத்தை 20 மாதங்களுக்கு தவறாமல் பெற்றிடுங்கள்.

5% முதலீடு மற்றும் 5% லாபம் எல்லாம் மாதமும் வழங்கப்படும்.

Free Goat Farming: Agrotech Farmers Producer Company Limited makes the new revolution

இந்த முறை மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் முதலீட்டாளராக இணைய விரும்புபவர்கள் +91 98842 99871 மற்றும் +91 70101 44851 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு, 9566992545 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

இமெயில் மூலம் தொடர்பு கொள்ள: [email protected]

Disclaimer: The above content is Sponsored Content and Oneindia will not be responsible for any kind of investment.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+