சென்னை நாவலூரில் அசத்தலான வில்லா.. ரூ.63 லட்சம் சேமிக்க சூப்பர் வாய்ப்பு.. ஜி ஸ்கொயர் அறிவிப்பு
சென்னை: நாவலூரில் G Square Aurora Phase II (மனை) + வில்லாக்களின் விற்பனை தொடங்கியுள்ளது. இதன் மூலம் ரூ.63 லட்சம் வரை பணத்தை மிச்சம் பிடித்து சேமிக்கலாம்.
ஜி ஸ்கொயர் தென்னிந்தியாவின் முன்னணி மனை ப்ரோமோட்டர் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. சென்னை நாவலூரில் G Square Aurora Phase-II 100 சதவீதம் விற்பனை செய்யப்பட்ட பிராமண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் கட்டத்தை ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடங்கி உள்ளது.
G Square Aurora Phase-II முந்தைய கட்டத்தைப் போலல்லாமல், இதுவரை கண்டிராத வகையில் மனை மற்றும் வில்லாக்களை கட்டுமான வழிகாட்டுதல் சந்தை விலையான ரூ.1.17 கோடியில் விற்பனை செய்யப்படுகிறது. அதே இடத்தில் மற்ற போட்டியாளர்கள் ரூ.1.8 கோடி விலைக்கு விற்பனை செய்யும் போது ஜி ஸ்கொயர் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு தன் விற்பனையைத் துவங்கியிருக்கிறது.
இந்த மனைத் திட்டம் தற்போது வேகமாக விற்பனையாகி வருகிறது, இன்னும் 31 மனைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. 9.63 ஏக்கர் பரப்பளவு மற்றும் 217 குடியிருப்பு மனைகளை வழங்கிய முதல் கட்டத்தின் வெற்றியை விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் கட்டம் 3.72 ஏக்கர் பரப்பளவில் 69 குடியிருப்பு மனைகளைக் கொண்டிருக்கும், இந்த இரண்டு கட்டங்களிலும் மொத்தம் 286 வீட்டு மனைகளை கொண்டிருக்கின்றது.
சிறுசேரி, சோழிங்கநல்லூர், படூர், தாழம்பூர் மற்றும் கேளம்பாக்கம் போன்ற நகரின் சில முக்கிய இடங்களுக்கு அருகாமையில் இருப்பதற்காக DTCP-அங்கீகரிக்கப்பட்ட மற்றும் RERA-பதிவு செய்யப்பட்ட திட்டம் முக்கியமாக அங்கீகரிக்கப்படும்.
மேலும் இந்த மனைத்திட்டம் நாவலூரில் வரவிருக்கும் மெட்ரோ ரயில் நிலையம், சிறுசேரி சிப்காட் IT பூங்கா, சோழிங்கநல்லூர் சந்திப்பு, ECR-OMR இணைப்பு சாலை மற்றும் பல முக்கிய நகர அம்சங்களுக்கு அருகாமையில் இருக்கிறது
இதுகுறித்து ஜி ஸ்கொயர் நிர்வாக இயக்குநர் திரு.பாலா ராமஜெயம் குறிப்பிடும் போது, "Phase-1 இன் வெற்றியும், இரண்டாம் கட்ட விற்பனையின் விரைவான வேகமும் நாவலூரில் உள்ள பிரீமியம் வீட்டு மனைகளுக்கான வலுவான தேவையைப் பிரதிபலிக்கிறது.
OMR சாலை விரிவாக்கம், வரவிருக்கும் மெட்ரோ, IT பார்க் , அனைத்து மெட்ரோ நகர வளங்கள் என அனைத்தும் ஒருங்கே பெற்ற பகுதியாக திகழ்கிறது நாவலூர்.
இந்த வளர்ச்சிகளை வாடிக்கையாளர்கள் நேரடியாகவே பார்த்து வருகின்றனர்.
இந்த Aurora Phase II வெளியீட்டின் மூலம், இந்த செழிப்பான சமூகத்தில் முதலீடு செய்வதற்கான மற்றொரு வாய்ப்பை வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
எங்கள் சேவை வழங்கலில் ஒரு படி மேலே சென்று, எங்கள் வாடிக்கையாளர்களுக்கும், வீடு வாங்குபவர்களுக்கும் அவர்களின் சொந்த பிளாட்களில் 3BHK மற்றும் 4BHK விசாலமான வில்லாக்களை வெறும் ரூ. 1.17 கோடியில் மனையுடன் சேர்த்து விற்பனை செய்கிறோம்.
மற்ற போட்டியாளர்கள் ஏற்கனவே இந்த பகுதிகளில் வில்லாக்களை சுமார் ரூ.1.8 கோடிக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
நீங்கள் ஜி ஸ்கொயரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ரூ.63 லட்சம் வரை சேமிக்கலாம். இதனை உங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக முதலீடு செய்யலாம், ஒரு அற்புதமான பிரீமியம் கார், வெளிநாட்டு சுற்றுலா அல்லது எதிர்காலத்தில் உங்களுக்கு பலன்களைப் பெறக்கூடிய மற்றொரு திட்டத்தில் முதலீடு செய்யலாம் எனவே வாடிக்கையாளர்கள் இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்
G Square Aurora-விலிருந்து தங்கள் மனை +வில்லா சொத்தை வாங்குவதற்கும் இதுவே சிறந்த நேரமாக இருக்கும், குறிப்பாக நாவலூர் போன்ற ஒரு முக்கிய இடத்தில், அதன் நில மதிப்பு வேகமாக அதிகரித்து வருவதோடு, வரும் ஆண்டுகளில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
G Square Aurora Phase-II வில் 1200 Sq.ft முதல் 1800 Sq வரையிலான வில்லா manaigal இருக்கிறது.
ரூ.75 லட்சத்தில் இருந்து 1.13 கோடிக்கு மேல் இருக்கும் மனைகள் விற்பனைக்கு இருக்கிறது.
முதலில் முன்பதிவு செய்யும் முதல் பத்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு சதுர அடி ரூ.6250 என்ற சலுகை விலையில் கிடைக்கும்.
G Square Aurora Phase-II RERA No: TN / 35 / Layout / 0399 / 2024
மேலும் விவரங்களுக்கு https://www.gsquarehousing.com/-ஐ பார்வையிடவும்
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்
















Click it and Unblock the Notifications