Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கிராண்ட் லா காசா.." எலக்ட்ரானிக் சிட்டி அருகே பிரீமியம் வில்லாக்கள்.. குறைந்த விலை, நிறைந்த தரம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டிக்கு மிக அருகே, சந்தாபுரா-ஆனேக்கல் மெயின் ரோட்டில், சகல வசதிகளுடன் கூடிய, கிராண்ட் லா காசா பிரீமியம் வில்லாக்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது.

டிபிசி ஹோம்ஸ் இன்ஃப்ரா கார்ப் பெங்களூரில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம். வாடிக்கையாளர்களின் பணத்திற்கு ஏற்ப சிறந்த மதிப்புமிக்க வீடுகளை வழங்கி வருகிறது.

துல்லியமான திட்டமிடல், தரமான பொருள் மற்றும் சிறந்த பணித்திறன் ஆகியவற்றை உறுதி செய்கிறது டிசிபி ஹோம்ஸ் இன்ஃப்ரா கார்ப். வசதியான வாழ்க்கையை வழங்கும் அருமையான வீட்டுவசதி திட்டங்களை வழங்குவதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் இருக்கிறது இந்த நிறுவனம்.

கிராண்ட் லா காசா என்பது டிபிசி ஹோம்ஸின் வில்லா திட்டமாகும். இந்த வில்லா தெற்கு பெங்களூரின் சந்தாபுரா பகுதியில் அமைந்துள்ளது. இந்த வில்லாவில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா, நீச்சல் குளம் கொண்ட கிளப்ஹவுஸ், உட்புற விளையாட்டு பகுதி, சமூக விருந்து மண்டபம், பூங்கா, ஜாகிங் ட்ராக், நீர்நிலைகள், மினி ஃபாரஸ்ட் தீம் பார்க் போன்ற நவீன வசதிகள் உள்ளன.

24x7 பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பெங்களூரின் கோரமங்களாவிலிருந்து 35 நிமிடங்கள், சில்க் போர்டு சந்திப்பிலிருந்து 30 நிமிடங்கள் மற்றும் எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து வெறும் 15 நிமிடங்களில் இந்த வில்லாக்கள் கிடைக்கும். நகரத்தின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாகும் இந்த பகுதி.

Grand La Casa Premium Villas fo Sale in Bangalore

ரயில், சாலை மற்றும் விமானம் வழியாக நகரின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ள பகுதி. பெங்களூரின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் நைஸ் ரிங் சாலை இவற்றில் முக்கியமானது. வில்லா திட்டத்தின் அருகாமையில் - நியூ பால்ட்வின், வேமனா இன்டர்நேஷனல் பள்ளி, அலையன்ஸ் பல்கலைக்கழகம், சுவாமி விவேகானந்தா உயர்நிலைப்பள்ளி, ஆத்ரேயா மருத்துவமனை, மஜும்தார் ஷா மருத்துவ மையம் போன்ற முக்கிய இடங்கள் உள்ளன.

பிரபல மருத்துவமனைகளான, நாராயண ஹிருதாலயா (12 நிமிடங்கள்), ஸ்பார்ஷ் மருத்துவமனை (12 நிமிடங்கள்), மஜும்தார் ஷா மருத்துவ மையம் (13 நிமிடங்கள்), கிரானியோ முக மற்றும் பல் சிறப்பு மையம் (13 நிமிடங்கள்), விமாலயா மருத்துவமனை 18 நிமிட தூரத்தில் அமைந்துள்ளன.

இந்த அருமையான வில்லாக்களின் விலை ரூ.88 லட்சங்களில் இருந்து துவங்குகிறது. மேலதிக தகவல்களை வெப்சைட்டில் அறியலாம். ஸ்பானிஷ் தீம் அடிப்படையில் இந்த வில்லாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும். வாஸ்து அனைத்துமே பார்க்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட வில்லா இதுவாகும். 35,000 சதுர அடியிலான பிரமாண்ட கிளப் ஹவுஸ் இதன் மற்றொரு சிறப்பு. பிஎம்ஆர்டிஏ இந்த வில்லாக்களுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+