இதய கோளாறு.. உயிருக்கு போராடும் 2 வயது தேவனேஷி.. ஆபரேஷனுக்கு சீக்கிரம் உதவுங்கள்!
சென்னை: இதய சர்ஜரிக்கு பணம் இல்லாமல் உயிருக்கு போராடும் 2 வயது குழந்தைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள்.
தேவன்ஷ் இரண்டே வயதான பிஞ்சு குழந்தை. 2019ல் நாகராஜன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதிக்கு குட்டிமண்டல் பகுதியில் அனந்தபூர் மாவட்டத்தில் பிறந்தார். தேவன்ஷ் 5 மாதம் இருக்கும் போது திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து உடனே அனந்தபூர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் தேவன்ஷை சோதனை செய்துவிட்டு மேல் சிகிச்சைக்காக உடனே சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டும். சென்னை எக்மோரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். சென்னையில் எக்மோரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட தேவன்ஷ் பின் மேல் சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
Cath procedure வகை சிகிச்சை அளிக்கப்பட்ட தேவன்ஷ் தற்போது தொடர் கண்காணிப்பில் உள்ளார். இதையடுத்து தற்போது தேவன்ஷுக்கு சர்ஜரி மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். தேவன்ஷுக்கு Scimitar syndrome எனப்படும் இதய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேவன்ஷுக்கு "PAPVC of Right middle and lower pulmonary veins, Two systemic collaterals from abdominal Aorta to R Lower lobe" ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாக மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
செய்ய வேண்டிய சிகிச்சை - உடனே தேவன்ஷுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சிகிச்சை முறை - Rerouting of the right pulmonary veins to LA+Clipping /coil embolization of aortopulmonary collateral and cardiac Cath prior to surgery for correction ஆகிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

தேவன்ஷ் சிகிச்சைக்கு 3 லட்சம் ரூபாய் தேவை. ஆனால் தேவன்ஷ் பெற்றோரிடம் இவ்வளவு பணம் இல்லை. அவர்களின் குடும்பம் வறுமையான குடும்பம். மிக வறுமையான பின்னணியை கொண்டது அவர்கள் குடும்பம்.
தேவன்ஷ் அப்பா நாகராஜ் டிரைவர். தேவன்ஷ் சிகிச்சைக்கு அவரின் பெற்றோரால் பணம் கொடுக்க முடியாத நிலையில், நீங்கள் நினைத்தால் இந்த சிறுமிக்கு உதவலாம். நீங்கள் மனது வைத்தால் இந்த சிறுமிக்கு உடனே ஆப்ரேஷன் செய்ய முடியும். இந்த லிங்கை கிளிக் செய்து உடனே அந்த சிறுமிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்யுங்கள்.

அவர்களுக்கு நிதி உதவி செய்து, இந்த குழந்தையின் உயிரை காத்திட இந்த லிங்கை கிளிக் செய்யவும். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயையும் அந்த குழந்தையின் சிகிச்சைக்கு உதவிடும்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications