இதய குறைபாடு... சிறுவன் சிவிஷாவுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக மோசமான இதய குறைபாட்டால் தவித்து வரும் சிவிஷாவிற்கு உங்களால் முடிந்த உதவியை செய்திடுங்கள்.

சிவிஷா, மிகவும் குறும்பான குட்டிப்பெண். எல்லோரிடமும் நன்றாக பேச கூடிய, நல்ல திறமையான குழந்தை. அவளுக்கு அப்போது 5 மாதம்தான் வயது ஆகி இருந்தது. திடீரென ஒருநாள் வாந்தி எடுத்துவிட்டு மயங்கி விழுந்தால். வேகமாக மருத்துவர்களிடம் அழைத்து சென்று சோதனை செய்ததில், அவளுக்கு இதயத்தில் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்ட்டது.

 Help 6-Year-old Shivasa heart operation

அதோடு அவளுக்கு அடுத்தடுத்து மூன்று சர்ஜரி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர் . A Banding, மற்றும் Av Valve Repai என்ற இரண்டு சர்ஜரியை உடனே செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். முதல் சர்ஜரியை அவள் 6 மாத குழந்தையாக இருக்கும் போதே செய்து விட்டனர்.

அதன்பின் இரண்டாவது சர்ஜரி அவர் ஒரு வயது இருக்கும் போது செய்யப்பட்டது. அதன்பின் 10க்கும் அதிகமான மருத்துவமனையில் காண்பித்து விட்டோம். ஆனாலும் அவள் உடல் நலம் சரியாகும் என்று எந்த மருத்துவர்களும் உறுதி அளிக்கவில்லை. அதன்பின் சென்னை மியாட் மருத்துவமனையில் அவளை காண்பித்தார்கள்.

 Help 6-Year-old Shivasa heart operation

அவர்களுக்கு இதயத்தில் S/p PA Band. Left BDG + Common AV valve Repair + MPA interruption என்ற பாதிப்பு உள்ளது. தற்போது ஆறு வயது ஆகும் சிவிஷாவிற்கு உடனே மூன்றாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். உடனே Fontan completion + AV valve repair for correction என்ற சிகிச்சையை அந்த குழந்தைக்கு செய்ய வேண்டும்.

இதற்கு ஆபரேஷன் செலவு, மருந்து செலவு, தாங்கும் செலவு எல்லாம் சேர்த்து 4 லட்சம் ரூபாய் ஆகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் சிவிஷாவின் பெற்றோரிடம் அவ்வளவு பணம் இல்லை. அவரின் அப்பா ஆட்டோ டிரைவராக இருக்கிறார். மக்கள் மனது வைத்து உதவினால் மட்டுமே சிவிஷாவிற்கு சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

சிவிஷாவிற்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சிவிஷா உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

 Help 6-Year-old Shivasa heart operation

நீங்கள் சிவிஷா உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.

இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+