இதய நோயினால் அவதிப்படும் 3 வயது சிறுமிக்கு உதவுங்கள் ப்ளீஸ்
சென்னை: கோபாலா தேஜஸ்வினி என்ற 3 வயது சிறுமிக்கு DTGA பிரச்சினை உள்ளது. இதய நோயான இதை குணப்படுத்த அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாம்.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒல்லூரு என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் நாகார்ஜுனா மற்றும் முனிகுமாரிக்கு பிறந்த மூன்றாவது குழந்தை கோபல்லா தேஜஸ்வானி. அவர்களின் மூத்த மகன் சோன் பாரத் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். 11 வயதாகிறது. பள்ளிக்குச் செல்கிறார். இரண்டாவது மகள் தீட்சித், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். 9 வயதாகும் அவர், படுத்த படுக்கையாக உள்ளார்.

நாகார்ஜுனா ஒரு விவசாயத் தொழிலாளி, மூன்று குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டியுள்ளதால், அவரது மனைவி வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கிறார். இந்த தம்பதியின் 3 வயது மகள்தான் கோபாலா தேஜஸ்வினி.

திருப்தியில் உள்ள MIOT மருத்துவமனையை முதலில் மகளுடன் அனுகிய நாகார்ஜுனா, பிறகு சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்ப்டடார்.

கொரோனா முடக்கத்தால் பொது போக்குவரத்து இல்லை என்பதால், டி.வி.எஸ் எக்செல் ஒன்றில் 190 கி.மீ தூரம் பயணித்து, மியாட் மருத்துவமனையில் கோபாலா தேஜஸ்வினியை அழைத்து வந்து சிகிச்சைக்கு சேர்த்துள்ளார் நாகார்ஜுனா.

இன்று சிறுமிக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடத்தப்படுகிறது. எனவே தாமதமின்றி நிதி திரட்ட தேவையுள்ளது. தயவுசெய்து உதவுங்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications