7 வயசு சந்துருவிற்கு மூளையில் கட்டி.. 3 லட்சம் தேவை.. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்களேன்
மூளை கட்டியால் அவதிப்பட்டு வரும் 7 வயது சிறுவனின் சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
சென்னை: மூளை கட்டியால் அவதிப்பட்டு வரும் 7 வயது சிறுவனின் சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
7 வயதே நிரம்பிய சந்துரு ஸ்ரீ brain tumor எனப்படும் மூளை கட்டி வந்து சிகிச்சை பெற்று வருகிறார். நீலபூரை சேர்ந்த இந்த சிறுவன் மூளை கட்டி காரணமாக பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார். இவரின் அப்பா தினக்கூலி பணியில் இருக்கிறார். இவரின் அம்மா ஆசிரியராக உள்ளார்.

இவர்கள் குடும்பம் நன்றாக சந்தோஷமாகத்தான் இருந்தது. ஒருநாள் சந்துரு வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்த போது கீழே மயங்கி விழுந்தான். அதன்பின் வரிசையாக வாந்தி எடுத்தான். இதையடுத்து உடனே சந்துருவை மருத்துவமனையில் சேர்த்து சோதனை செய்தனர்.
அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இவனை சோதித்துவிட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறியுள்ளனர்.இதனால் ராயல் கேர் மருத்துவமனையில் அனுமதித்து அவனுக்கு சோதனை செய்தனர். இந்த சோதனையில் சந்துருவிற்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறு வயதில் இருந்து மிக சுறு சுறுப்பாக வளர்ந்து, ஜாலியாக இருந்த சிறுவன்தான் சந்துரு. இந்த நிலையில் மூளை கட்டி காரணமாக தற்போது மருத்துவமனையில், சந்துரு முடங்கி கிடக்கிறான். இவனின் சிகிச்சைக்கு 5 லட்சம் தேவை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதற்காக ஏற்கனவே கொஞ்சம் பணத்தை சந்துருவின் பெற்றோர் கடன் வாங்கி கட்டிவிட்டனர். இனி மீது பணத்தை கட்ட முடியாமல் சந்துருவின் பெற்றோர் தவித்து வருகிறார்கள்.

சந்துருவிற்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சந்துரு உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
நீங்கள் சந்துரு உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.
இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications