இந்தியாவில் இருந்தபடி ஐரோப்பிய ஜாக்பாட்டை அள்ளலாம்..அடேங்கப்பா பரிசு மட்டும் 130 மில்லியன் யூரோக்கள்
யூரோ மில்லியன் சூப்பர்டிரா (EuroMillions Superdraw) என்பது வருடத்திற்கு ஒரு சில முறை மட்டுமே நடக்கும் ஒரு சிறப்பு நிகழ்வாகும். யூரோ மில்லியனில் ஜாக்பாட் தொகை பொதுவாக €17 மில்லியனில் இருந்து தொடங்கும்.. அதேநேரம் ஒரு சூப்பர் டிராவில் குறைந்தபட்ச ஜாக்பாட் தொகை ரூபாய் 11,55,86,90,000 உயர்த்தப்படுகிறது.
யூரோ மில்லியன் ஜாக்பாட்டிற்கான டிராக்கள் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 21:00 CET (மத்திய ஐரோப்பிய நேரம்) மணிக்கு நடைபெறும்.. அடுத்து 2 ஜூன் 2023 அன்று நடைபெறவிருக்கும் சூப்பர் டிராவிற்கான ஆர்டர்கள் LottoSmileஇல் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. இதன் மூலம் இந்தியாவில் உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் இந்த ஜாக்பாட்டிற்கான டிக்கெட்களை பெறலாம்.
சூப்பர் டிரா என்றால் என்ன?
2 ஜூன் 2023 அன்று டிரா தேதியிலிருந்து, இந்த ஜாக்பாட் தொகை அதிகபட்சம் €240 மில்லியன் வரை செல்ல முடியும். அதன் பிறகு அடுத்த 4 டிராக்களுக்கு ஜாக்பாட் அந்த தொகையிலேயே இருக்கும். 4 டிராக்களில் யாருமே இந்த தொகையை வெல்லவில்லை என்றால், 5ஆவது டிராவில் அடுத்த அதிக தொகையை வென்றவர்களுக்கு மத்தியில் இந்த ஜாக்பாட் தொகை பகிர்ந்து தரப்படும்.
கடந்த 2023 மார்ச் 7ஆம் தேதி நடந்த சமீபத்திய சூப்பர் டிராவில், ஜாக்பாட் தொகை 144 மில்லியன் யூரோவை எட்டியது.. அப்போது பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு அதிர்ஷ்டசாலி ஒருவர் இந்த ஜாக்பாட்டை வென்றார். பெஸ்ஜியம் நாட்டை சேர்ந்த ஒருவர் இந்த ஜாக்பாட்டை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.
சூப்பர் டிராவில் எப்படி வெற்றி பெற முடியும்?
யூரோ மில்லியன்களின் இருக்கும் வழக்கமான விதிகள் தான் இந்த சூப்பர் டிராக்களிலும் பின்பற்றப்படுகிறது. இதில் விளையாட நீங்கள் 1 முதல் 50 வரையிலான எண்களில் ஐந்து எண்களையும், 1 முதல் 12 வரையிலான இரண்டு கூடுதல் எண்களையும் தேர்வு செய்ய வேண்டும். இந்த ஏழு எண்களும் மேட்ச் ஆனால் உங்களுக்கு டாப் ஜாக்பாட் பரிசு வழங்கப்படும்.
இல்லையென்றாலும் கூட மேலும் 12 பேர் அடுத்தகட்ட பரிசுகளை வெல்லலாம். எங்கு இருந்து வேண்டுமானாலும் யூரோ மில்லியனை வெல்லுங்கள் உலகின் முன்னணி ஆன்லைன் லாட்டரி டிக்கெட் தளமான LottoSmile மூலம், நீங்கள் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் யூரோமில்லியனை விளையாடலாம்.
நீங்கள் டிக்கெட் வாங்குவதை உறுதியானால், லோட்டோ ஸ்மைலின் பிரதிநிதிகள் நீங்கள் தேர்ந்தெடுத்த எண்ணில் உரிமம் பெற்ற யூரோமில்லியன் சில்லறை விற்பனையாளரிடமிருந்து உங்கள் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவார்கள்.. பின்னர் அவற்றை உங்கள் ஆன்லைன் கணக்கில் ஸ்கேன் செய்து அப்டேட் செய்துவிடுவார்கள். உங்கள் டிக்கெட்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
இதன் மூலம் உங்கள் டிக்கெட்டுகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது பற்றியோ அல்லது வெற்றிபெறும் எண்களை வைத்து உங்கள் அனைத்து டிக்கெட்டுகளையும் சரிபார்ப்பது பற்றியோ நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.. இந்த அனைத்து வேலைகளையும் லோட்டோ ஸ்மைல் பார்த்துக் கொள்ளும். நீங்கள் வெற்றி பெற்றால் அது குறித்தும் நேரடியாக உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
ஒரே கிளிக்கில் யூரோமில்லியன் சூப்பர் டிரா ஜாக்பாட்டில் கலந்து கொள்ளலாம்! கடந்த 20 ஆண்டுகளில் 8 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகளுக்கு $120 மில்லியனுக்கும் அதிகமான ஜாக்பாட் தொகை வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடி மிகப்பெரிய ஜாக்பாட்களை விளையாடப் பாதுகாப்பான வழி தான் இந்த லோட்டோ ஸ்மைல் LottoSmile.com தளத்தில் ஜூன் 2, 2023க்கான யூரோமில்லியன் ஜாக்பாட்டிற்கான டிக்கெட்டுகளை இப்போதே வாங்கலாம்!
Disclaimer: Serlo Limited அமைப்புதான் LottoSmile.inஐ இயக்குகிறது. 25 பிப்ரவரி 2022 அன்று ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குமுறைச் சட்டம் 2001 கீழ் Isle of Man Gambling Supervision Commissio வழங்கிய உரிமத்தின் கீழ்Serlo Limited உரிமம் பெற்று இயங்கி வருகிறது. 18+ மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுவார்கள். சூதாட்டம் என்பது அடிமையாகும் வாய்ப்பு கொண்ட விளையாட்டு ஆகும். தயவுசெய்து பொறுப்புடன் விளையாடுங்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!













Click it and Unblock the Notifications