Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்கள் அரசுப் பணியாளரா? தனிநபர் கடனை ஜஸ்ட் சில நிமிடங்களில் பெற வழிகாட்டுகிறது பஜாஜ் பின்சர்வ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசுப் பணியாளர்கள் தனிநபர் கடன்களை சில நிமிடங்களில் பெறுவதற்கு பஜாஜ் பின்சர்வ் வழிகாட்டுகிறது.

குழந்தைகளின் கல்வி, மருத்துவம் சார்ந்த அவசரநிலை, இல்லத்தைப் புதுப்பித்தல் எனப் பல வகையான செலவுகளுக்கும், உடனடி தனிநபர் கடன் நிதி பெறுவது இப்போது மிகவும் எளிது. ஒப்புதலுக்காக 2 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டியதின்றி தற்போது சில நிமிடங்களில் தனிப்பட்ட கடன் ஒப்புதலைப் பெறலாம்.

How you get Personal loan with Bajaj Finserv?

நீங்கள் ஒரு அரசுப் பணியாளராக இருந்து, கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் கணிசமான நிதியை அதிகத் தொந்தரவின்றிப் பெற விரும்பினால் பஜாஜ் ஃபின்சர்வ் வழங்கும் தனிநபர் கடன் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். இதன் மூலம் மிகக் குறைந்த ஆவணங்களுடன் ரூ.25 லட்சம் வரை எளிதாகக் கடன் பெற முடியும்.. இக்கடனுடன் கிடைக்கும் ஃப்ளெக்ஸி வசதி இதன் சிறப்பம்சமாகும். இவ்வசதியுடன் நீங்கள் பயன்படுத்தும் தொகைக்கு மட்டுமே வட்டி செலுத்துவீர்கள், இது மாதாந்திர பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் கடனைச் திருப்பிச் செலுத்துவதை மிகவும் எளிதாக்குகிறது.

அரசு ஊழியராக இருப்பது, பெருமளவில் பணிப்பாதுகாப்பைக் கொண்டிருப்பது ஆகியவை, தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து ஒப்புதல் பெறுவதை எளிதாக்குகிறது. தனிநபர் கடனுக்கான ஒப்புதல் பெறுவது எப்படி என்பதையும், அரசு ஊழியர்களுக்கான பஜாஜ் பின்சர்வ் தனிநபர் கடன் திட்டம் எவ்வகையில் தனித்துவமானது என்பதையும் அறிய தொடர்ந்து படியுங்கள்.

படி 1:

தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யுங்கள்

பஜாஜ் பின்சர்வ் வழங்கும் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கப் பின்வரும் நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்யவேண்டும்.

• உங்கள் வயது 23 முதல் 55 வயதுக்குள் இருக்கவேண்டும்.

• நீங்கள் இந்தியாவில் வசிக்கும் இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டும்.

• குறிப்பிட்ட நகரம் சார்ந்த மாத வருமான அளவுகோல்களை நீங்கள் பூர்த்தி செய்யவேண்டும்.

வருமான தகுதிக்கான கூறுகளைக் காண தகுதி வரம்பு பாருங்கள்..

இந்த மூன்று நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்கள் என்றால், தனிநபர் கடனுக்கான ஒப்புதலை விரைவாகப் பெறலாம்!

படி 2:

ஆவணங்களைத் தயாராக வைத்திருங்கள்

உங்கள் தகுதியை உறுதி செய்ய, பின்வரும் ஆவணங்களைத் தயாராக வைத்திருக்கவும்:

• KYC ஆவணங்கள்

• பணியாளர் அடையாள அட்டை

• கடந்த 2 மாதங்களுக்கான சம்பளச் சீட்டுகள்

• கடந்த 3 மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கைகள்

ஏதேனும் கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால், பஜாஜ் பின்சர்வ் உங்களைத் தொடர்பு கொள்ளும்.

இது பிணையம் இல்லாத கடன் என்பதால், நீங்கள் எந்தச் சொத்தையும் அடகு வைக்க வேண்டிய அவசியமில்லை

அல்லது

அதனுடன் தொடர்புடைய எந்தவொரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

படி 3:

ஆன்லைனில் உடனடி தனிநபர் கடனுக்கு விண்ணப்பியுங்கள்

தனிநபர் கடனுக்கு விரைவான ஒப்புதல் பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். அவ்வாறு செய்யும்போது, உடனடி ஒப்புதலுடன் தனிப்பயனாக்கப்பட்ட ஒப்பந்தத்தை உங்களுக்கு வழங்கும் முன் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன் சலுகையை நீங்கள் காண முடியும், OTP-ஐ பெற, ஆன்லைன் தனிநபர் கடன் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.

விரைந்து கடன் பெறப் பின்பற்ற வேண்டிய சில பொதுவான படிகள்

• ஆன்லைன் படிவத்தில் உங்கள் தனிப்பட்ட, நிதி மற்றும் பனி சார்ந்த தகவல்களை உள்ளிடுங்கள்.

• உடனடி கடன் ஒப்புதல் பெற கடன் தொகை மற்றும் தவனைக் காலத்தைத் தேர்ந்தெடுங்கள்.

• பஜாஜ் ஃபின்செர்வ் பிரதிநிதியிடம் உங்கள் ஆவணங்களைச் சமர்ப்பியுங்கள்.

உங்கள் கடன் கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பின் 24 மணி நேரத்தில் கடன் தொகை பட்டுவாடா செய்யப்படும்.

தனிபர் கடன் பெற விரும்பும் நிலையில் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள். உடனடி தனிநபர் கடன் திருப்பிச் செலுத்தப்படவேண்டும், இதனால், விண்ணப்பிக்கும் போது நீங்கள் விவேகத்தைக் கையாள வேண்டும். அரசு ஊழியர்களுக்கான பஜாஜ் பின்சர்வ் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

தவணை (EMI) கால்குலேட்டரை உபயோகித்துக் கடன் தொகை சார்ந்த விவரங்களை முடிவு செய்யுங்கள்

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, நீங்கள் கடன் தொகை (அசல்) மற்றும் தவணை (திருப்பிச் செலுத்தும் காலம்) ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

பஜாஜ் பின்சர்வ் மூலம் நீங்கள் அதிகபட்சம் பெறுவது

• ரூ.25 லட்சம் வரையில் கடன் நிதி

• 60 மாதங்கள் வரையிலான நெகிழ்வுத் தன்மையோடு கூடிய தவனைக்காலம்

நீங்கள் தேர்ந்தெடுக்கும் கடன் தொகை மற்றும் தவணைக்காலத்தைப் பொறுத்து, உங்கள் EMI தீர்மானிக்கப்படுகிறது.

மாதாந்திரத் தவணைகளைக் கைமுறையாகக் கணக்கிடுவதற்குப் பதிலாக ஆன்லைன் தனிநபர் கடன் தவணை கால்குலேட்டரின் உதவியை நீங்கள் அணுகலாம்.

மேலும், இந்தக் கால்குலேட்டடின் உதவியுடன் கொண்டு, கடன் தொகை, தவனைக் காலம் முதலியவற்றைக் கணக்கிட்டு உங்களுக்கு இயன்ற கடன் தொகையைத் தீர்மானிக்கலாம்.

அரசு ஊழியர்களுக்கான ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் பஐவதைப் பற்றி ஆலோசியுங்கள்

தேவைக்கு ஏற்ப பணம் எடுக்க நீங்கள் விழைகின்றீர்கள் என்றால், அதாவது ஒவ்வொரு காலாண்டிலும் உங்கள் குழந்தையின் கல்விக் கட்டணம் செலுத்த பணம் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம், இந்நிலையில் வழக்கமான காலக் கடனுக்குப் பதிலாக அரசு ஊழியர்களுக்கான ஃப்ளெக்ஸி தனிநபர் கடனைப் பெறுவதை நீங்கள் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விண்ணப்பத்தை நிரப்ப வேண்டிய அவசியமின்றி, தேவையான போது உங்கள் கடன் வரம்பிலிருந்து கடன் பெற ஃப்ளெக்ஸி வசதி உங்களை அனுமதிக்கிறது. உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட கடன் வரம்பிற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம், மற்றும் நீங்கள் பயன்படுத்திய தொகைக்கு மட்டுமே நீங்கள் வட்டி செலுத்துவீர்கள். மேலும், கடன் காலத்தின் துவக்க காலகட்டத்தில் உங்கள் EMI-க்களுக்கான வட்டியை மட்டுமே செலுத்த நீங்கள் தேர்வு செய்யலாம், இது உங்கள் தவணைகளை 45%* வரை குறைக்கும். இந்த அம்சங்கள் அனைத்தும் திருப்பிச் செலுத்துவதை எளிதாக்குவது மற்றும் நெகிழ்வாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

உகந்த அளவில் கடன் வாங்குவதற்கான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படியுங்கள்

மறைக்கப்பட்ட கட்டணங்கள் ஏதுமில்லை என்பதற்கும் தங்கள் கொள்கைகளில் 100% வெளிப்படைத்தன்மைக்கும் பஜாஜ் பின்சர்வ் உறுதியளிக்கிறது.. கடன் விண்ணப்பிப்பதற்கு முன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அறியுங்கள். நீங்கள் செலுத்தவேண்டிய கட்டணங்கள் குறித்த தெளிவான புரிதலைப் பெறுங்கள்..

உடனடி தனிநபர் கடன் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பஜாஜ் ஃபின்சர்வ் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் பெறுவது எப்படி அதன் நன்மைகள் என்ன என்பதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் இது. உங்கள் இலக்குகளை எட்டத் தேவையான நிதியைப் பெற தனிநபர் கடனுக்கு இன்றே ஆன்லைனில் விண்ணப்பித்து உடனடி ஒப்புதல் பெறுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+