தெலுங்கானாவில் பட்டொளி வீசி பறக்கும் காவி கொடி
Subscribe to Oneindia Tamil
ஐதராபாத்: தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.
தமிழகம், கேரளா தவிர பிற மாநிலங்களில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

பாஜகவும் காங்கிரஸும் 4 தொகுதிகளிலும் மஜ்லிஸ் கட்சி 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. கரீம்நகரில் பாஜக வேட்பாளர் பான்டி சஞ்சய் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். செகந்திராபாத்தில் பாஜகவின் கிஷன் ரெட்டி, அடிலாத்தில் சோயம் பாபுராவ், நிஜாமாபாத்தில் தர்மபுரி அரவிந்த் ஆகியோரும் முன்னிலை வகிக்கின்றன.
நிஜாமாபாத்தில் போட்டியிட்ட முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா பின்னடைவை சந்தித்துள்ளார்.












Click it and Unblock the Notifications