வெற்றிகளை அள்ளி குவித்த சந்திரசேகர ராவ்.. 2-ஆவது முறையாக முதல்வராக நாளை பதவியேற்பு
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வராக நாளை சந்திரசேகர ராவ் பதவியேற்கிறார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு தனி மாநிலமாக தெலுங்கானா உருவெடுத்தது. அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய கட்சியின் தலைவரும் தனி தெலுங்கானா போராளியுமான சந்திரசேகர ராவ் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த கோரினார். அதன்படி கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடந்தது.
இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
கஜேவால் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அபார வெற்றி பெற்ற சந்திரசேகர ராவ் நாளை முதல்வராக பதவியேற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications