இன்ஸ்டாவில் கள்ளக்காதல்! கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு ஓடிய பெண்! ஹைதராபாத்தில் அதிர்ச்சி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தனது கணவர், குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு இன்ஸ்டா காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம், மெட்சல் மாவட்டத்தில் உள்ள பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (31). இவரது கணவர் ஜெயராஜ். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுகன்யா சமூகவலைதளத்தில் அதிகம் மூழ்கி இருந்தது தெரியவந்தது.

இதன் விளைவாக கோபி (22) என்ற இளைஞருடன் சுகன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாம். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிவிட்டது. இதையடுத்து கடந்த 5ம் தேதி அன்று சுகன்யா, கோபியுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாராம்.
குழந்தைகளையும் தன்னையும் தவிக்கவிட்டுவிட்டு சென்ற சுகன்யாவை கண்டுபிடித்துத் தருமாறு ஜெயராஜ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனிடையே மனைவியை கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோபியுடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது பார்த்துவிட்டார்.
உடனே பின் தொடர்ந்த அவர் இருவரையும் மடக்கி பிடிக்க முயன்ற போது கோபியும் சுகன்யாவும் பைக்கை போட்டுவிட்டு ஓடும் பேருந்தில் ஏறிச் சென்றனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியில் கார் பார்க்கிங்கை விட்டு சுகன்யாவும் கோபியும் வெளியே வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications