10 Days Hair Oil - ஆயுர்வேத அதிசயம்
'10 Days Hair Oil' ஆயுர்வேத எண்ணை https://www.10dayshairoil.com/product/oil/ என்ற இவர்களின் வெப்சைட்டில் மட்டுமே கிடைக்கும்.
கோவை: முடி உதிர்வு மற்றும் பொடுகு தொல்லையிலிருந்து உங்களுக்கு நிரந்தர நிவாரணம் அளிக்க உதவுவதே '10 Days Hair Oil' ஆயுர்வேத எண்ணையாகும்.
இந்த ஆயுர்வேத பாரம்பரிய எண்ணை ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கிறது. வழக்கமான முடி உதிர்வு தடுப்பு எண்ணைகளில் இருந்து மாறுபட்டுள்ளது இதன் நறுமணம்.
மெஷின்களை பயன்படுத்தாமல் கைப்பக்குவமாகவே '10 Days Hair Oil' எண்ணை தயாரிக்கப்படுகிறது. மெஷின்களை பயன்படுத்தினால் ஆயுர்வேத பக்குவம் மாறிவிடும் என்பதால் தொடர்ந்து கைப்பக்குவமாகவே எண்ணை தயாரிக்கப்படுகிறது. ரசாயன கலப்பின்றி, 100 சதவீதம் ஆயுர்வேத முறைப்படி தயாராவதால் இதில் பக்க விளைவுகள் இல்லை.
அலோவேரா, நெல்லி மற்றும் 73 வகையான மூலிகைகள், வேர்களை கொண்டு இந்த ஆயுர்வேத எண்ணை உருவாகுவதால், பொடுகு மற்றும் முடி உதிர்தல் பிரச்சினைகளுக்கு விரைந்து நிவாரணம் அளிக்கிறது. சிலருக்கு மூன்றாவது நாளிலேயே முடி உதிர்தல் நிற்பதும் உண்டு. முடி உதிருதல் நிற்பதோடு, புதிய முடி வளரவும் இந்த எண்ணை உதவுகிறது.
'10 Days Hair Oil'ஆயுர்வேத எண்ணையை பயன்படுத்துவதில் சில நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். மினரல் வாட்டரை தலைக்கு பயன்படுத்த கூடாது, தொடர்ச்சியாக தினமும் ஆயிலை பயன்படுத்த வேண்டும், தினமும் காலை வேளையில்தான் உபயோகப்படுத்த வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை பின்பற்றினால், முடி உதிர்தல் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
'10 Days Hair Oil' ஆயுர்வேத எண்ணை https://www.10dayshairoil.com/product/oil/ என்ற இவர்களின் வெப்சைட்டில் மட்டுமே கிடைக்கும். கோவையில் கார்பொரேட் அலுவலகம் உள்ளது. ஆன்லைனில் இந்த எண்ணையை ஆர்டர் செய்துகொள்ளலாம்.கேஷ் ஆன் டெலிவரி வசதியும் உள்ளது. ஆயில் தயாரிப்பு நிறுவனம் ஐஎஸ்ஓ மற்றும் ஜிஎம்பி சான்று பெற்றுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் '10 Days Hair Oil' நிறுவனத்தார் தந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. 'ஒன்இந்தியாதமிழ்' வெப்சைட் இதன் சாதக, பாதகங்களுக்கு பொறுப்பேற்காது. மேலும் விரிவான தகவல்களை https://www.10dayshairoil.com/product/oil/ என்ற வெப்சைட்டில் பெறலாம்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?













Click it and Unblock the Notifications