பெங்களூரில் கண்டமேனிக்கு சாலையை கடந்து சென்ற 115 பேர் கைது
பெங்களூர்: பெங்களூரில் ஓசூர் ரோட்டில் போக்குவரத்தை கண்டுகொள்ளாமல் ஜாலியாக நடந்த 115 பேரை மடிவாலா போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் எப்பொழுது பார்த்தாலும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும். இந்நிலையில் நடந்து செல்பவர்கள் வாகனங்கள் வருவதை கண்டுகொள்ளாமல் எனக்கென்னவென்று சாலையை கடந்து செல்வார்கள். வாகன ஓட்டிகள் வேறு வழியில்லாமல் எரிச்சலோடு செல்ல வேண்டும்.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள ஓசூர் ரோட்டில் பொறுப்பில்லாமல் கண்டபடி நடந்து சென்று சாலையை கடந்த 115 பேரை மடிவாலா போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் சிலரை நீதிமன்றத்தில் ஆஜராகி அபராதத் தொகையை செலுத்துமாறு போலீசார் கூறியுள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து துறை கூடுதல் கமிஷனர் சலீம் கூறுகையில்,
நடந்து செல்பவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோம். விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டுபிடித்து அங்கு பொறுப்பில்லாமல் நடந்து செல்பவர்களை கைது செய்வோம் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications