தொடங்கியது தேர்தல் திருவிழா! மகாராஷ்டிரா, ஹரியானாவில் களங்களும் காட்சிகளும் மாறுமா?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானாவில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. 2 மாநிலங்களிலுமே காங்கிரஸ் ஆட்சி என்பதால் ஆட்சியைக் கைப்பற்ற மத்தியில் ஆளும் பாஜக பகீரதபிரயத்தனம் மேற்கொள்ளும்.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

மகாராஷ்டிரா நிலவரம்:
- 1999 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது.
- இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 லோக்சபா தொகுதிகளில் பாஜக 23 ஐயும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 18 தொகுதிகளையும் கைப்பற்றியது.
- இங்கு காங்கிரஸ் கட்சிக்கு 2 லோக்சபா தொகுதிகள் மட்டுமே கிடைத்தன
- காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இன்னமும் இறுதியாகவில்லை.
- இதேபோல் பாஜக- சிவசேனா இடையே இன்னமும் தொகுதிப் பங்கீடு நிறைவடையவில்லை.
ஹரியானா நிலவரம்:
- ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் பூபேந்தர்சிங் ஹூடா முதல்வராக இருக்கிறார்.
- இம்மாநிலத்தில் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தள் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது.
- இதே ஹரியானாவில் பஜன் லால் மகன் தலைமையிலான ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸும் முக்கிய கட்சி. இக்கட்சி 3 ஆண்டுகாலம் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது.
- லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 7 ஐ பாஜக கைப்பற்றியது. இந்திய தேசிய லோக் தள் 2 இடங்களையும் ஆளும் காங்கிரஸ் ஒரு தொகுதியைத்தான் கைப்பற்றியது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications