பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 17 பேர் சாவு
ஜம்மு: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்துள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. ராம்பன் மாவட்டம் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பஸ் சென்றபோது டிக்டோல் என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், மலை சரிவின் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்ப்டடுள்ளனர். தகவலறிந்ததும் ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்து உயிருக்கு போராடியவர்கள் மீட்பு ஹெலிகாப்டர்கள் மூலமாக ஜம்முவிலுள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பஸ்சில் இருந்த பயணிகள் பலரும் பூஞ்ச், ராஜவுரி மாவட்டங்களையும், சிலர் குஜராத் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications