For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    17 எம்எல்ஏக்கள் மனுவை விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்- வீடியோ

    டெல்லி: எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பிற்கு இன்னும் பல நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்த வழக்கின் தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த 18 எம்எல்ஏக்களை மீண்டும் கட்சிக்குள் இழுக்க ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு முயன்று வருகிறது.

    18 MLA Disqualification: 17 MLAs pill a petition on SC to hear the case

    மூன்றாவது நீதிபதி கொடுக்கும் தீர்ப்பை பொறுத்தே ஆட்சி மாற்றம், ஆட்சி தொடர்ச்சி எல்லாம் முடிவாகும். தமிழக அரசியலின் அடுத்த கட்ட நடவடிக்கை எல்லாம் இந்த மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பிலேயே உள்ளது.

    இந்த நிலையில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரேயொரு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் மட்டும் இன்னும் மனு தாக்கல் செய்யவில்லை.

    சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தினால் நீதி கிடைக்காது.சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும், என்று மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    18 MLA Disqualification: 17 MLAs pill a petition on SC to hear the case saying that Chennai High Court won't give right justice.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X