ரேவரியில் மீண்டும் பயங்கரம்: 17 வயது சிறுமியை சீரழித்த 19 வயது வாலிபர்
Recommended Video

ரேவரி: ரேவரியில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள ரேவரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தன்னுடன் பள்ளியில் படித்த முன்னாள் மாணவரான 19 வயது வாலிபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த நபர் தன்னை அண்மையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபரை நேற்று கைது செய்துள்ளனர்.
ரேவரியில் சிபிஎஸ்இ தேர்வில் முதல் மாணவியாக வந்தவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்த சில நாட்களில் சிறுமி ஒருவரும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இது தவிர ஹிந்த் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரும் புகார் அளித்துள்ளார். 2 ஆண்கள் தன்னை சீரழித்துவிட்டதாக அந்த பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
பெண்களை பாதுகாக்க தவறிய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications