காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் வீரமரணம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை இந்திய ராணுவம் இன்று என்கவுண்டர் செய்தது. அத்துடன் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியையும் முறியடித்தது..

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை இந்திய ராணுவம் இன்று என்கவுண்டர் செய்தது. அத்துடன் தீவிராவதிகளின் ஊடுருவல் முயற்சியையும் முறியடித்தது..
இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் கேரன் செக்டார் பகுதியில் ரோந்து சென்ற ராணுவத்தினர் மீது இன்று திடீரென மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தினர்.
இதில் இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர். இந்த தகவலை ராணுவ செய்தி தொடர்பாளர் உறுதிபடுத்தி உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications