பீகார்: கண்ணிவெடிக்கு 2 போலீசார் பலி… 7 பேர் காயம்
ஔரங்காபாத்: பீகார் மாநிலம் ஔரங்கபாத் மாவட்டத்தில் இன்று நிலக்கண்ணிவெடி வெடித்ததில் 2 மத்திய ரிசர்வ் படை போலீசார் பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர்.
பீகாரில் வரும் 10-ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுவதையொட்டி மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த ஔரங்காபாத் மாவட்டத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திப்ரா காவல் சரகத்திற்குட்பட்ட ஒரு பகுதியில் இன்று நடத்திய சோதனையில், மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடி கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த சிறப்பு குழுவினர், அதனை செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்ணிவெடி திடீரென வெடித்துச் சிதறியது.
இதில், 2 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். திப்ரா காவல்நிலைய பொறுப்பாளர் உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சாடர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications