நீட் ஆள்மாறாட்டம்... கேரளாவை சேர்ந்த 2 மாணவர்கள் கைது- 2 இடைத்தரகர்கள் தப்பி ஓட்டம்
சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த பிரவீன், ராகுல் ஆகிய 2 மாணவர்கள் கைது செய்யபப்ட்டுள்ளனர். மேலும் கேரளாவை சேர்ந்த 2 இடைத்தரர்கள் போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவாகிவிட்டனர்.
நீட் ஆள் மாறாட்டம் விவகாரம் மிகப் பெரிய விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இவ்வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் ஆள் மாறாட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த பிரவீன், ராகுல் ஆகிய 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் படித்தவர் பிரவீன். பாலாஜி மருத்துவ கல்லூரியில் படித்தவர் ராகுல்.
இதனிடையே கேரளா இடைத்தரகர்களான ரஷீத், ரஃபி இருவரையும் சிபிசிஐடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர்களில் ரஷீத் பெங்களூருக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. ரஃபி வட இந்தியாவுக்கு தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications