ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலில் விஷவாயு தாக்கி இருவர் பலி
Subscribe to Oneindia Tamil
கார்வார்: ஐ.என்.எஸ்.,விக்ரமாதித்யா போர் கப்பலில் விஷ வாயு தாக்கியதில் ஊழியர்கள் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்திய கடற்படையின் மிகப்பெரிய போர் கப்பல்களில் ஒன்றானது ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர் கப்பல். இந்த கப்பலை பழுது பார்க்கும் பணி கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியில் நடைப்பெற்று வந்தது.

அப்போது கப்பலின் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை இருந்து வாயு கசிவு தொடர்பான பணியில் ஈடுப்பட்டு இருந்த ஊழியர்கள் ராகேஸ் குமார், மாலுமி மோகன்தாஸ் கோலம்ப்கர் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானதாக இந்திய கப்பல் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications