உ.பி.யில் பயங்கரம்: 2 போலீசார் சுட்டுக் கொலை- மர்ம நபர்கள் அட்டகாசம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பணியில் இருந்த 2 போலீசார் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கொலை, பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜங் பகதூர் சிங்கின் மகன் மகேந்திர பிரதாப் சிங்(41) மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
மேலும் கடந்த 10 நாட்களில் 3 பாஜக தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அகிலேஷ் யாதவ் ஆளும் மாநிலத்தில் மேலும் ஒரு கொடூரம் நடந்துள்ளது. பிரோசாபாத் மாவட்டத்தில் பணியில் இருந்த போலீசார் 2 பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் போலீசார் கொலை செய்யப்படுவது இது ஒன்றும் முதன் முறை அன்று. முன்னதாக கடந்த ஆண்டு பிரதாப்கர் மாவட்டத்தில் துணை எஸ்.பி. ஜியா உல் ஹக் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications