மாணவியை மிரட்டி ஆறு மாதங்களாக பாலியல் பலாத்காரம்... இளைஞர் கைது
மும்பை: கல்லூரி மாணவியை மிரட்டி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.
மும்பையிலுள்ள தாராவி பகுதியைச் சேர்ந்தவன் நவுஷத் ஜப்பார், இவன் மும்பை புறநகர் பகுதியான பந்த்ராவில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான்.
அதே கல்லூரியில் படிக்கும் தாராவியைச் சேர்ந்த மாணவியும், நவுஷத்தும் கடந்த ஒரு வருடமாக நண்பர்களாக பழகி வந்ததனர். இதையடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, அந்த மாணவியின் அந்தரங்கப் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறிய நவுஷத், மாணவியை தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், மறுத்தால் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளான். அதையடுத்து, அவனது ஆசைக்கு இணங்கிய அந்த மாணவியை கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நவுஷத் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.
இந்நிலையில், அவனுடைய சித்திரவதை நாளுக்கு நாள் அதிகரித்ததையடுத்து, நடந்ததை தனது தாயாரிடம் அந்த மாணவி கூறினார். உடனே மாணவியின் தாயார் நவுஷத் மீது கேர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவன் நவுஷத்தை கைது செய்தனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications