இதுல மறைக்க என்ன இருக்கு? அரசியல் குறித்துதான் பேசினோம்.. மமதா பானர்ஜி தடாலடி
அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசிய போது அரசியல் குறித்துதான் பேசப்பட்டது என மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசிய போது அரசியல் குறித்துதான் பேசப்பட்டது என மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணியை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் ஆகியோரையும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்குப் பின் மமதா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சுவாரஸ்யமாக இருக்கும் என அவர் கூறினார்.
அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசியதில் அரசியல் குறித்துதான் விவாதிக்கப்பட்டது என்ற மமதா பானர்ஜி, இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றார்.
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications