புனேவில் ஐடி பார்க் அருகே பிணமாகக் கிடந்த 24 வயது இன்போசிஸ் ஊழியர்
புனே: புனேவில் 24 வயதாகும் இன்போசிஸ் ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தின் ஐடி கிராமம் ஹின்ஜேவாடி. இங்கு ராஜீவ் காந்தி ஐடி பார்க் உள்ளது. இந்த ஐடி பார்க் அருகே வியாழக்கிழமை இரவு 24 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் கிடப்பதை உள்ளூர் மக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
அந்த நபரின் உடல் முழுவதும் காயங்களாக இருந்தது. அவரது உடலில் இன்போசிஸ் நிறுவன அடையாள அட்டை இருந்தது. அதில் வருண் ஷெர்ரி என்று அவரது பெயர் எழுதப்பட்டிருந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வருண் வியாழக்கிழமை தான் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications