பாஜக செய்த சாதனைகளை தொட பிற கட்சிகளுக்கு 25 ஆண்டுகளாகும்.... பிரதமர் மோடி பேச்சு
சூரத்: பாஜக அரசு செய்த சாதனைகளை மற்ற கட்சிகள் செய்ய 25 ஆண்டுகளாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர், தொங்கு நாடாளுமன்றம் அமைந்ததால் தான், நாடு பின்தங்கி போய்விட்டதாக குற்றஞ்சாட்டினார்.

தமது அரசு செய்த சாதனைகளை, மற்ற கட்சிகள் செய்ய 25 ஆண்டுகளாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வீடுகளின் விலை குறைந்து, ஏராளமான இளைஞர்கள் வீடுகளை வாங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக , கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலை நினைவு கூர்ந்த அவர், அதற்கு பின் ஏதாவது நடந்ததா எனவும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
மும்பை தாக்குதலின் போது காங்கிரஸ் அரசு தூங்கிக் கொண்டிருந்ததாகவும், ஆனால் உரி தாக்குதலின் போது தங்களால் தூங்க முடியவில்லை என்றும் கூறிய மோடி, பதிலடி தாக்குதலாக சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியதாகவும் தெரிவித்தார்.
-
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்












Click it and Unblock the Notifications