கலைஞர் டி.வி.க்கும் எங்களும் தொடர்பு இல்லை: கோர்ட்டில் ஆ.ராசா, கனிமொழி மறுப்பு!
டெல்லி: ரூ.200 கோடி பண பரிவர்த்தனை நடந்தபோது, கலைஞர் டி.வி.க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோர் மறுத்துள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றதற்காக ஸ்வான் நிறுவனம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி வழங்கியதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பண பரிவர்த்தனையில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர்.
ஆ.ராசா கூறுகையில, 'கலைஞர் தொலைக்காட்சிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்றார். கனிமொழி எம்.பி. கூறுகையில், 'பணப்பரிவர்த்தனை நடந்ததாக கூறப்படும்போது நான் கலைஞர் டி.வி.யில் எந்த பதவியிலும் இல்லை. கலைஞர் டி.வி. பங்குகளைளை சினியுக் பிலிம்சுக்கு விற்பதற்கான கூட்டத்திலும் நான் பங்கேற்கவில்லை. கலைஞர் டி.வி. இயக்குநரக கூட்டத்தில் 3 முறை மட்டுமே பங்கேற்றுள்ளேன் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications