தடம் புரண்டது மும்பை- ஹவுரா விரைவு ரயில்... 12 ரயில்கள் தற்காலிகமாக ரத்து

மும்பை- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டன.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையிலிருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிர மாநிலம் இகாத்புரி அருகே தடம்புரண்டது.

மும்பையில் இருந்து நாக்பூர் வழியாக ஹவுரா செல்லும் ரயில் நேற்று இரவு வழக்கம் போல் புறப்பட்டது. இன்று அதிகாலை இகாத்புரி ரயில் நிலையத்தை கடந்தபோது எதிர்பாராதவிதமாக ரயிலில் இருந்து 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது.

3 coaches of Howrah express rail derails in Mumbai

இந்த விபத்தால் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. இந்த விபத்துக்கு பிறகு , இந்த வழித்தடத்தில் செல்லவிருந்த 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. வழித்தடத்தை சரி செய்யும் பணிகள் விரைந்து நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+