பொக்ரானில் ரூம் போட்டு மர்ம ஆலோசனை.. 2 சவூதிக்காரர்கள் உள்பட 3 பேர் கைது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் நகரில் சாட்டிலைட் போனுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் ஹோட்டலில் தங்கியிருந்த 2 சவூதி நாட்டவர்கள் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் சமூக நல்லிணக்கத்தையும், அமைதியையும் சீர்குலைக்க திட்டமிட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இரு சவூதி நபர்களின் பெயர்கள் அல் தலால் முகம்மது மற்றும் அல் சமரி முகம்மது என்று தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு 40 வயது இருக்கும். 3வது நபரின் பெயர் சையத் மோஷின். 41 வயதான இவர் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

பொக்ரானில் உள்ள ஒரு ஹோட்டலில் 3 பேரும் தங்கியிருந்Lனர். இவர்கள் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து ஜெய்சால்மர் மாவட்ட போலீஸார் விரைந்து சென்று கைது செய்ததாக மாவட்ட எஸ்பி கெளரவ் யாதவ் கூறியுள்ளார்.
இவர்கள் சாட்டிலைட் போன் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி இல்லாமல் இந்தியாவில் சாட்டிலைட் போன் வைத்திருக்க தடை உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications