மோடி தொகுதி வாரணாசியில் குண்டு வெடிப்பு.. மூவர் படுகாயம், ஒருவர் கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
வாரணாசி: மோடியின் லோக்சபா தொகுதியான வாரணாசியில் இன்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று காலை திடீர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் அதிக தகவல்களை சேகரிக்க பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். வாரணாசி பிரதமர் மோடியின் லோக்சபா தொகுதியாகும். பணப் பிரச்சினை உச்சத்திலிருக்கும் இக்காலகட்டத்தில் அங்கு குண்டு வெடிப்பு நடந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications