For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேலும் புதிய 4 எய்ம்ஸ் மருத்துவமனகள் அமைக்க ரூ. 500 கோடி

By Chakra
Google Oneindia Tamil News

-ஜம்மு, ஹைதராபாத்தில் 5 ஐஐ, ஐஐஎம் நிறுவனங்கள் அமைக்கப்படும்

-ஆந்திரா, மேற்குவங்கம், விதர்பா , பூர்வாஞ்சலில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்

-மேலும் புதிய 4 எய்ம்ஸ் மருத்துவமனகள் அமைக்க ரூ. 500 கோடி

-உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள் அமைக்க இந்தப் பணம் போதுமா?

-12 புதிய மருத்துவ கல்லூரிகள் நடப்பாண்டில் அமைக்கப்படும்

-தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனுக்கு ரூ. 50,047 கோடி ஒதுக்கீடு

-100 சிறு நகர்கள் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ. 7,060 கோடி ஒதுக்கப்படும்

-வங்கி அல்லாத சேமிப்பாக கிசான் விகாஸ் பத்திரங்கள் வழங்கப்படும்

-நீர்ப்பாசன வசதிகளை அதிகரிக்க ரூ1000 கோடி ஒதுக்கீடு

-மகாத்மா காந்தி பாசனத் திட்டம், தேச தூய்மைத் திட்டம் அமலாக்கப்படும்

-இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீடு 49 சதவீதமாக அதிகரிக்கப்படும்

-குறைந்த விலை வீடுகளைக் கட்டுவதற்கான விதிகள் திருத்தப்படும்

-குஜராத் அரசு உருவாக்கி வரும் வல்லபாய் படேல் சிலை அமைக்க ரூ200 கோடி நிதி ஒதுக்கீடு

-மாநில அரசுகளுக்கு பாதிப்பு வராதவகையில் சரக்கு, சேவை வரி அறிமுகப்படுத்தப்படும்

-பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி தேவைப்படுகிறது

-வரி விதிப்பை முறைப்படுத்துவோம். தொழிலதிபர்களுக்கு உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்

-பாதுகாப்புத்துறை உற்பத்திப் பிரிவில் அன்னிய முதலீடு 49 சதவீதமா உயர்த்தப்படும்

-நாட்டின் எதிர்கால சந்ததியை கடன்காரர்களாக விட்டுவிட்டுப் போக முடியாது

-நாட்டின் 9 விமான நிலையங்களில் இ-விசா வழங்க நடவடிக்கை

-9 முக்கிய விமானநிலையங்கள் 6 மாதங்களில் தரம் உயர்த்தப்படும்

-வங்கிகளுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்படும்- அருண் ஜேட்லி

-நவீன நகரங்களை உருவாக்க ரூ7060 கோடி ஒதுக்கீடு

-பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி தேவைப்படுகிறது

English summary
Union Budget 2014-15 மத்திய பட்ஜெட் 2014-15 Live
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X