ஜம்மு ஹோட்டலில் தீவிபத்து: 4 பேர் பலி-11 பேர் படுகாயம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில், இன்று அதிகாலை நிகழ்ந்த தீவிபத்தில், உடல் கருகி 4 பேர் பலியாயினர். 11 பேர் படுகாயமடைந்தனர்.
ஜம்மு நகரில் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள ஹோட்டல் நீலத்தில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. நள்ளிரவு ஹோட்டலின் கீழ்த் தளத்தில் வண்டிகளின் டயர்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஸ்டோர் ரூமில் இருந்து லேசாகப் பரவிய தீ பின்னர் புகைமூட்டத்துடன் மளமளவெனப் பரவியது. த
தகவல் அறிந்து அந்த இடத்துக்கு தீயணைப்பு வண்டிகள் விரைந்தன. தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் 4 பேர் தீயில் கருகி பலியாயினர். காயமடைந்த 12 பேர் ஜம்மு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தால், அங்கு பரபரப்பு நிலவியது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications