டெல்லியில் சாலை விபத்து.. நான்கு பளு தூக்கும் வீரர்கள் மரணம்
டெல்லியில் நடந்த சாலை விபத்தில் நான்கு பளு தூக்கும் வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
டெல்லி: டெல்லியில் நடந்த சாலை விபத்தில் நான்கு பளு தூக்கும் வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர். இவர்கள் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் இருந்து சண்டிகர் நோக்கி பயிற்சி செய்வதற்காக 6 பளுதூக்கும் வீரர்கள் காரில் சென்று இருக்கிறார்கள். இவர்கள் கார் ஹரியானா அருகே பெரிய பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

இந்த விபத்தில் திஹம் சந்த், சோரப், யோகேஷ், ஹரிஷ் ராய் ஆகிய நான்கு பளுதூக்கும் வீரர்கள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்கள். இவர்கள் நான்கு பெரும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்கள்.
இவர்களுடன் சென்ற ஷாக்சாம் யாதவ் மற்றும் ரோஹித் ஆகியோர் மோசன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஷாக்ஷாம் யாதவ் சென்ற வருடம் மாஸ்கோவில் நடந்த பளு தூக்கும் போட்டியில் இந்தியா சார்பாக தங்கம் வென்றவர் ஆவார்.
தற்போது மரணம் அடைந்த நால்வரின் உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. ஷாக்சாம் யாதவ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications