பெற்றோர் இல்லாத நேரத்தில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 68 வயது வீட்டு உரிமையாளர்
டெல்லி: டெல்லியில் 4 வயது சிறுமியை 68 வயது வீட்டு உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தெற்கு டெல்லியில் உள்ள மந்தன்கிரி பகுதியில் வசித்து வருபவர் பியா(4). அவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்களின் பெற்றோர் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பியா மற்றும் அவரது சகோதரர்களை வீட்டில் விட்டுவிட்டு அவர்களின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர்.

அப்போது 68 வயதான வீட்டு உரிமையாளர் அங்கு வந்துள்ளார். அவர் பியாவின் 2 சகோதரர்களிடமும் நைசாகப் பேசி அவர்களை வெளியே அனுப்பி விட்டார். பின்னர் தூங்கிக் கொண்டிருந்த பியாவை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி கண் விழித்து தப்ப முயன்றபோது அவர் பியாவை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து யாரிடமும் கூறக் கூடாது என்று வேறு அவர் பியாவை மிரட்டியுள்ளார். பியாவின் சகோதரர்கள் வீடு திரும்புவதற்குள் வீட்டு உரிமையாளர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
பியா தனது தாய் வீட்டிற்கு வந்தவுடன் நடந்ததை தெரிவித்தார். அவர் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்தவுடன் போலீஸ் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு வந்து வீட்டு உரிமையாளரை கைது செய்து பியாவை மருத்துவ பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
மருத்துவ பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications