டெல்லி மங்கோல்புரியில் பயங்கர தீவிபத்து- 400 குடிசைகள் எரிந்து நாசம்!
டெல்லி: டெல்லியில் உள்ள மங்கோல்புரி பகுதியில், இன்று அதிகாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏறக்குறைய 400 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவம் நடந்த பகுதிக்கு 28 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தற்போது தீ கட்டுக்கொள் கொண்டுவரப்பட்ட போதும் தீ விபத்துக்கான முழு காரணம் இன்னும் வெளிவரவில்லை.

இதுவரையில் யாரும் காயமடைந்ததாகா தெரிவிக்கப்படவில்லை. அதிகாலை 2 மணியளவில் தொலைபேசிச் செய்தி வந்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் அக்குடிசைப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.
அதற்குள் பக்கத்தில் அமைந்திருந்த ஒரு பிளாஸ்டிக் குடோனிலும் பரவிய தீயால், குடிசைகளுக்கு தீ மளமளவென பரவியுள்ளது. குடிசையையும், பொருட்களை இழந்துள்ள மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் மிஞ்சிய பொருட்களுடன் சாலையோர நடைபாதைகளில் அமர்ந்துள்ளனர். இத்தீவிபத்து குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான வசிப்பிடம் குறித்தும் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications