இந்துக்களை விட விவாகரத்தான முஸ்லிம் பெண்கள்தான் இந்தியாவில் அதிகம்..!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் இந்துக்களை விட முஸ்லிம் பெண்களே அதிக அளவில் விவாகரத்து பெற்று தனித்து வாழ்ந்து வருகின்றனர் என்று 2011ம் ஆண்டில் சென்சஸ் விவரம் தெரிவிக்கிறது.
2011-ம் ஆண்டு சென்சஸ் விவரங்களின் படி....
- விவாகரத்து மற்றும் பிரிந்து வாழ்தல் கிறிஸ்தவர்கள் மற்றும் புத்த மதத்தினரிடையே அதிகமாக உள்ளது.
- விவகாரத்து குறைவாக இருப்பது ஜெயின்களிடம்தான்...

- கணவரை பிரிந்து வாழும் இந்து பெண்களின் சதவீதம் அதிகமாக இருந்தாலும் விவாகரத்தில் முஸ்லிம் பெண்களே இந்துக்களை விட அதிகமாக உள்ளனர்.
- கணவரை இழந்த பெண்கள் கிறிஸ்தவர்களுக்கு அடுத்து புத்த மதத்தில் அதிக அளவில் உள்ளனர்.
- முஸ்லிம்களை விட இந்து மற்றும் சீக்கிய பிரிவில் அதிக அளவில் விதவைகள் உள்ளனர்.
- இந்துக்களில் 1000 திருமணத்திற்கு 5.5 சதவீதம் பெண்கள் கணவர் இல்லாமல் தனித்து வாழ்கின்றனர்.
- இதில் கணவரால் கைவிடப்பட்ட பெண்களும் கணவரை இழந்த பெண்களும் அடங்குவர்.
- இவர்களில் விவாகரத்து ஆன பெண்கள் மட்டும் 1000 திருமணத்திற்கு 1.8 சதவீதம்.
- இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர் என 3 பிரிவினரையும் சேர்ந்து ஆயிரத்திற்கு 2-3 சதவீதம் விவாகரத்து இருக்கும் போது முஸ்லிம்களில் அது 5 சதவீதமாக உள்ளது.
- கிறிஸ்தவர்கள் மற்றும் புத்த மதத்தினரிடயே விவாகரத்து ஒரே மாதிரியாக இருப்பதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது.
- திருமண வயதைக் கடந்தும் திருமணம் செய்து கொள்ளாதவர்களில் இந்துக்கள் குறைவு.
- இதன்படி இந்து ஆண்கள் 16 சதவீதமும், பெண்கள் 10 சதவீமும் உள்ளனர். ஆனால் மிக அதிக அளவாக இளம் வயது திருமணங்கள் நடக்கின்றன.
- கிறிஸ்தவர்களில் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாதவர்கள் ஆண்களில் 21 சதவீதமும், பெண்களில் 18 சதவீமும் உள்ளனர்.
இவ்வாறு 2011 சென்சஸ் விவரங்கள் கூறுகின்றன.
More From
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications