ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில்- 37 தொகுதிகளில் 5ம் கட்ட தேர்தல்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலில் 37 தொகுதிகளில் 5-ம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பதிவு பிற்பகல் 2 மணிவரை நடைபெறும்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட நிலையில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று 37 தொகுதிகளில் 5-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றன.

இதில் ஜம்மு பிராந்தியத்தில் 20 தொகுதிகளும் காஷ்மீரில் 17 தொகுதிகளும் அடங்கும். காஷ்மீரில் மொத்தம் 30 பெண்கள் உட்பட 155 வேட்பாளர்கள் களத்தில் உள்ளன. ஜம்முவில் 40 பெண்கள் உட்பட 144 பேர் வேட்பாளர்கள்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட 125 சார்பஞ்ச் இடங்களில் 30 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 5-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 8,27,519 பேர் வாக்காளர்கள். ஜம்முகவில் 4,39,529 பேரும் காஷ்மீர் பிராந்தியத்தில் 3,87.990 பேரும் வாக்காளர்கள்.
இந்த தேர்தலில் பாஜக, எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் நலக் கூட்டணி மற்றும் ஜம்மு- காஷ்மீர் பிராந்திய கட்சிகள் போட்டியிடுகின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications