ஆப்கன் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- வட இந்தியா முழுவதும் அதிர்ந்தது!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் இன்று சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகளாக பதிவாகி இருந்த நிலநடுக்கத்தால் வட இந்திய மாநிலங்கலும்அதிர்ந்தன.
ஆப்கானிஸ்தான் -பாக். எல்லைப் பகுதியில் ஹிந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி இருந்தது.

அதே நேரத்தில் டெல்லி, ஸ்ரீநகர், சண்டிகர் உள்ளிட்ட வட இந்திய மாநில நகரங்களிலும் இந்நிலநடுக்கம் உணரப்பட்டது. மொத்தம் 40 வினாடிகள் இந்த நிலநடுக்கத்தை உணர முடிந்தது.
நேபாளத்தை உலுக்கிய மிக மோசமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வட இந்திய மாநிலங்களில் அவ்வப்போது நில அதிர்வுகள் உலுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications