கல் குவாரியில் வேன் கவிழ்ந்து 7 பேர் பலி
கோலாப்பபுர்: மகாராஷ்ட்ரா மாநில தென்மாவட்டங்களில் ஒன்றான கோலாப்பபுரில் வாகனம் கல்குவாரியில் வேன் கவிந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் காயமுற்றனர்.
கோலாப்பபுர் மாவட்ட கிராம மக்கள் காஹல் என்ற இடத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டு வாகனம் ஒன்றில் அதிகாலை 1 மணி அளவில் வீடு திரும்பினர் அப்போது அவர்கள் வந்த வேனை பஸ்தவாதே என்ற கிராமம் அருகே அதன் ஓட்டுனர் திருப்ப நேர்ந்தது. இந்நிலையில் அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக அங்குள்ள கல்குவாரி குட்டையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.11 பேர் காயம் அடைந்தனர். காயமுற்ற 11 பேரும் காஹல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications