இமாச்சல பிரதேச ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து.. நீரில் மூழ்கி 7 பேர் பலி.. 29 பேரின் கதி என்ன?
குல்லு : இமாச்சல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 29 பேர் மாயமானதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.
பஞ்சாபிலிருந்து இமாச்சல பிரதேசத்திற்குச் தனியார் பேருந்து 50 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

இமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநர் சுர்ஜீத் சிங்கின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையிலிருந்து சரிந்து, அருகிலுள்ள பார்வதி ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது.
விபத்துக்குள்ளான பேருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், பேருந்தில் பயணித்த 51 பேரில், 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், கூடுதல் காவல் ஆணையர் ராகேஷ் கன்வர் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணியில் தற்போது ‘டைவர்கள்' ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் குல்லு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 29 பயணிகளின் நிலை என்னவென்றே தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications