பாதுகாப்புப்படையினர் சுட்டதில் 7 மாவோயிஸ்டுகள் பலி!

Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்ரோலியில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. சத்தீஸ்கர் எல்லை அருகே நடந்த இந்த சண்டையில், பாதுகாப்புப் படையினர் சுட்டதில் 7 மாவோயிஸ்டுகள்ளை கொல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+