மே.வங்கத்தில்.. தூக்கில் தொங்கவிடப்பட்ட 7 வயது சிறுமி உடல் - குற்றவாளி அடித்துக் கொலை!
கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி 7 வயது சிறுமி ஒருவரை கொலை செய்து மரத்தில் தொங்கவிட்ட நபரை, ஊர் மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுமி நேற்று மாலை காணாமல் போயுள்ளார். இந்நிலையில், இன்று மரமொன்றில் பிணமாக தொங்கிய அச்சிறுமியின் உடலை ஊர்மக்கள் கண்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், சிறுமியைக் கடத்தி சீரழித்துக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட மூன்று பேரைப் பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மற்ற இருவரைக் கைது செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் உத்திரப்பிரதேசத்தில் சகோதரிகள் இருவர் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு மரத்தில் தொங்க விடப்பட்டது சர்வதேச அளவில் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்நிலையில் அடுத்தடுத்து இந்தியாவில் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications