கர்நாடகம்: ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களின் அட்டை பெட்டிகள் கண்டெடுப்பு
கர்நாடகத்தில் விஜயபுராவில் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களின் அட்டை பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களின் அட்டை பெட்டிகள் கண்டெடுப்பு- வீடியோ
பெங்களூர்: கர்நாடகத்தில் விஜயபுராவில் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களின் (விவபேட்) அட்டை பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 12-ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் விஜயபுரா மாவட்டத்தில் ஒரு தற்காலிக ஷெட் அருகே ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களின் காலி அட்டை பெட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.

இவை வாக்காளர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரி பார்ப்பதற்காக வழங்கப்படுவதாகும். இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் கூறுகையில் ஒரு மாவட்டத்துக்கோ தேர்தல் ஆணையத்துக்கோ தொடர்பில்லாத மணகுலி கிராமத்தில் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களின் அட்டை பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன என்றார்.
இந்நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக எடியூரப்பா தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
More From
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications