மேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீர் சென்ற 9 ராணுவ வீரர்கள் மாயம்.. போலீசில் புகார்
மேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீருக்கு சசிறப்பு ரயிலில் சென்ற ராணுவ வீரர்களில் 9 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள்.
காஷ்மீர்: மேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீருக்கு சிறப்பு ரயிலில் சென்ற ராணுவ வீரர்களில் 9 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள்.
தற்போது காஷ்மீரில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பில் இருந்த சில பாதுகாப்பு வீரர்கள் காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் மொத்தம் 83 வீரர்கள் நேற்று மேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீருக்கு சென்றுள்ளனர். இவர்களுக்காக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இன்று மாலை இந்த ரயில் காஷ்மீர் வந்தடைந்தது.
இந்நிலையில் முகல்சராய் ரயில் நிலையத்தில் சோதனை செய்யப்பட்ட போது, ரயிலில் 74 வீரர்கள் மட்டுமே இருந்துள்ளனர். மொத்தமாக 9 வீரர்கள் காணாமல் போய் உள்ளனர்.
இவர்கள் எப்படி காணாமல் போனார்கள், எங்கே இறங்கினார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இவர்களை தேடும்பணியில் பாதுகாப்பு துறை இறங்கியுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications