எம்பி பதவிக்குத்தான் முன்னுரிமை... நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணித்த கமல்நாத்
எம்பி பதவிக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன், நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணித்து கமல்நாத் கருத்து தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: எம்பி பதவிக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன் என்றும் 38 ஆண்டுகளாக எத்தனையோ நம்பிக்கையில்லா தீர்மானத்தை பார்த்துவிட்டேன் என்றும் காங்கிரஸ் எம்பி கமல்நாத் தெரிவித்தார்.

மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேச உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இதை காங்கிரஸ் கட்சியின் 9 முறை மக்களவை எம்பியாக இருக்கும் கமல்நாத் புறக்கணித்தார்.
#WATCH Bhopal: 9 time Lok Sabha Congress MP Kamal Nath skips #NoConfidenceMotion proceedings, says, “For me MP is priority, seen a number of No confidence motions in last 38 years.” pic.twitter.com/YvLZ0QaAPa
— ANI (@ANI) July 20, 2018
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் நான் எம்பி பதவிக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். கடந்த 38 ஆண்டுகளாக எத்தனையோ நம்பிக்கையில்லா தீர்மானத்தை பார்த்துவிட்டேன் என்றார்.
More From
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications